Category: இந்தியா

டெல்லி தண்ணீர் பிரச்சினைக்காக அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்

டெல்லி டெல்லியில் நிலவும் கடும் தண்ணீர் பிரச்சினைக்காக அமைச்சர் அதிஷி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். சமீபகாலமாக டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது டெல்லிக்கு ஹரியானா மாநிலத்தில்…

கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி டெல்லி முதல்வர் அரவிண்ட் கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

இன்று சர்வதேச யோகா தினம்: உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிப்பு – ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பங்கேற்பு.. வீடியோ

டெல்லி: இன்று (ஜூன் 21ந்தேதி) சர்வதேச யோகா தினம்: உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்க பாஜக விண்ணப்பம்

டெல்லி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க பாஜக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விண்ணப்பம் அளித்துள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்கு…

இந்த ஆண்டு 4300 செல்வந்தர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவர் : சர்வதேச நிறுவனம் தகவல்

டெல்லி இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 4300 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேருவார்கள் என சர்வதேச முதலீட்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச முதலீட்டு நிறுவனமான ஹென்றி…

வெப்ப அலை பாதிப்பால் டெல்லியில் ஒரே நாளில் 17 பேர் பலி

டெல்லி டெல்லியில் வெப்ப அலை பாதிப்பால் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். . அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடமாநிலங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படும்…

டெல்லி : 2 நாட்களில் குடிநீர் பிரச்சினை தீராவிட்டால் அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்

டெல்லி அமைச்சர் அதிஷி இன்னும் 2 நாட்களுக்குள் டெல்லியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை…

உக்ரைன் போரை நிறுத்திய மோடி ஏன் நீட் வினாத்தாள் லீக்கை நிறுத்தவில்லை : ராகுல் கேள்வி

டெல்லி மோடி உக்ரைன் போரை நிறுத்தியதாக சொல்லப்படும் போது அவர் ஏன் நீட் வினாத்தால் லீக்கை நிறுத்தவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மே…

பீகார் மாநிலத்தில் இடஒதுக்கீட்டு அதிகரிப்பு சட்டம்  : உயர்நீதிமன்றம் ரத்து

பாட்னா பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 65% அதிகரிக்கும் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தற்போது பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க…

நீட் தேர்வு முடிவு சர்ச்சை: நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது தொர்பான சர்ச்சை வழக்கில், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், நீட் தேர்வு தொடர்பாக…