கன்னையகுமார் உரை மூன்றாம் பகுதி: ஜாதீய வாதத்தில் இருந்துதானே விடுதலை கேட்கிறோம்
“இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்களே என்று நான் காவலரிடம் கேட்டேன். ஜாதியவாதம் மிகவும் மோசமானது என்றார். இந்த ஜாதியவாதத்திலிருந்துதானே நாங்கள் விடுதலை கேட்கிறோம் என்றேன். அப்படியானால் இதில்…