சமாதானத்துக்கான துணிச்சல் பிரபாகரனுக்கு இல்லை!: "கூர்வாளின் நிழலில்.." புத்தகத்தை விமர்சிக்கிறார் த.நா. கோபாலன்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழலில்..” நூலை த.நா.கோபாலன் விமர்சிக்கிறார். “சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியைப் பார்த்துமுடித்தவுடன் இருக்கையைவிட்டு எழுந்திருக்கத் தோன்றவில்லை. எல்லோரும்…