விஜயகாந்த் அணி என்று அழைக்க முடியாது : ஜி.ரா. அதிரடி
மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி கேப்டன் விஜயகாந்த்…