Category: இந்தியா

கால் மிதியடியாக இந்திய தேசிய கொடி விற்பனை: அமேசானுக்கு சுஸ்மா கண்டனம்

டெல்லி: இந்திய தேசிய கொடியை போன்று கால் மிதியடி விற்பனை செய்யும் அமேசான் அதிகாரிகளின் விசாவை ரத்து செய்வோம் என்று சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய…

இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிட்டது! மோடி மீது ராகுல் தாக்கு

டில்லி, டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. மோடி அரசு அறிவித்துள்ள பணமதிப்பிழப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில்,…

ரூபாய் நோட்டு தடைக்கு பிறகு பயங்கரவாதம் நின்றுவிட்டதா? மோடிக்கு கூட்டணி கட்சி கேள்வி

டில்லி, ரூபாய் நோட்டு தடை செய்து அறிவிக்கப்பட்ட பிறகு, நாட்டில் பயங்கரவாதம் நின்றுவிட்டதா என்று பாரதியஜனதாவின் கூட்டணி கட்சி கேள்வி விடுத்துள்ளது. பாஜவின் கூட்டணி கட்சியான சிவசேனா,…

வந்துவிட்டது ‘2000 ரூபாய் நோட்டு’ சேலை !

சூரத், பெண்களின் விருப்பமான சேலைகளில், தற்போதைய டிரெண்டாக வந்துள்ளது 2000 ரூபாய் நோட்டு படங்கள் அச்சிடப்பட் சேலை. இந்த சேலை பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: அதிமுக எம்.பிக்களை சந்திக்க பிரதமர் மறுப்பு?

டில்லி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ஏதுவாக அவசர சட்டம் உடனே இயற்ற வேண்டும் என்று கோரி அதிமுக எம்.பிக்கள் இன்று காலை 10 மணிக்கு பிரதமரை சந்திக்க…

ஆணவக் கொலை: கணவன் மனைவிக்கு தூக்கு தண்டனை

நெல்லை: ஜாதி மாறி திருமணம் செய்த தலித் வாலிபரின் சகோதரியை கொலை செய்த தலையாரிக்கும் அவரது மனைவிக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. திருநெல்வேலி வண்ணார்பேட்டை…

டெல்லி திரும்பினார் ராகுல்

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டெல்லி திரும்பினார். புத்தாண்டு தினத்தையொட்டி ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் முன் டுவிட்டரில்… அடுத்த சில நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள…

ஜல்லிக்கட்டுக்கு தீர்வு காண புதிய சட்டதிருத்தம்: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் அனில் மாதவ் ததேவே தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று அவர்…

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மத்திய அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மத்திய அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சுரேஷ் கல்மாடி, அபய்சிங் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.)…

16 பெண்களை கற்பழித்து துன்புறுத்திய சட்டீஸ்கர் போலீசார்: மனித உரிமை ஆணையம் தகவல்

பிஜாப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 16 பெண்களை மாநில போலீசார் கற்பழித்து, துன்புறுத்தியிருப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியட்டுள்ள செய்திகுறிப்பில்…