Category: இந்தியா

காங்கிரஸ் இல்லாத இந்தியாவே கிடையாது! மோடிக்கு கபில்சிபல் பதில்!!

டில்லி, காங்கிரஸ் இல்லாத இந்தியாவே கிடையாது, அதற்கு சாதியமே இல்லை என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் பஞ்சாப் தேர்தல்…

இந்தியாவில் தயாரான ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி…இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் -3…

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி..மல்லையாவுக்கு பிடிவாரன்ட்

பெங்களூரு: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் வாங்கிய ரூ. 7 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட கடனை திருப்பி செலுத்தாமல் லண்டன் ஓடிவிட்டார். அவர் இந்தியாவில்…

குஜராத் பெண் மதபோதகர் வீட்டில் ரூ.1.29 கோடிக்கு 2,000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியது

காந்திநகர்: வடக்கு குஜராத்தில் பனாஸ் கந்தா பகுதியை சேர்ந்தவர் சாத்வி ஸ்ரீ கிரி. பெண். மத போதகர். இவர் அப்பகுதியில் ஒரு கோவிலில் அறங்காவலராக உள்ளார். இவர்…

பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் அம்ரிந்தர் சிங்…ராகுல்காந்தி அறிவிப்பு

மஜிதா: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அம்ரிந்தர் சிங் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 4ம் தேதி…

மேகாலயா கவர்னர் சண்முகநாதன் ராஜினாமா ஏற்பு

டெல்லி: கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் மேகாலயா மாநில கவர்னராக தமிழகத்தை சேர்ந்த வி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவர் அருணாசலபிரதேச…

பிரதமர் மோடி தேர்வு செய்த நிதி ஆயுக் அமைப்பின் அதிகாரிகளுக்கு அடிப்படை புரிதல் கூட இல்லை: ஆர்.எஸ்.எஸ் விமர்சனம்

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (RSS)கின் பொருளாதாரப்பிரிவான சுதேசி ஜாக்ரன் மன்ச் (SJM) மற்றும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இடையே பல்வேறு கொள்கைகளில்…

விவசாயிகள் தற்கொலை: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி!

டில்லி, விவசாயிகள் தற்கொலை தொடர்பான மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய…

கர்நாடகாவில் ‘கம்பாலா’வுக்கு அனுமதி கோரி மாணவர்கள் போராட்டம்!

மங்களூர், கர்நாடகாவில் கம்பாலா போட்டி நடத்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கர்நாடக விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கம்பாலா எனப்படும் எருது போட்டி விளையாட அனுமதி கோரி…

கேரளா: கம்யூனிஸ்டு கூட்டத்தில் குண்டு வீச்சு! பா.ஜ. அலுவலகம் தீக்கிரை!!

திருவனந்தபுரம், கேரளாவில் மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், பாரதியஜனதா கட்சியினருக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருவது வழக்கமானது. நேற்று மாலையும் மார்க்சிஸ்டு தலைவர் பேச இருந்த கூட்டத்தில் பாஜக…