சோனியாகாந்தியை சந்தித்தார் ஸ்டாலின்: தமிழக அரசியல் குறித்து ஆலோசனை
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து…