Category: இந்தியா

தமிழக மீனவர்கள் 29 பேரை இங்கிலாந்து கடற்படை பிடித்தது

கொச்சி: தமிழக மீனவர்கள் 29 பேரை இங்கிலாந்து கடற்படை கைது செய்துள்ளது. இந்தியப்பெருங்கடலில் உள்ள சிறு தீவு டிக்கா கார்ஷியா. இந்தத் தீவு இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில்…

ஏழை குழந்தைகளின் உரிமை பறிக்கிறது மத்தியஅரசு! மம்தா பானர்ஜி கண்டனம்

கல்கத்தா, பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இது நாட்டு மக்களிடையே பெரும் குழப்பத்தை…

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருக்கு இட ஒதுக்கீடு மசோதா….பாஜ எம்பி தாக்கல்

டெல்லி: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் மாவட்டத்தில் 5 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் தனி நபர் சட்ட…

சரிந்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை

டெல்லி: பணமதிப்பிழப்பு அமலுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை பின் நோக்கி சென்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரியில் மட்டும் 21.3 சதவீத பின்னடவை…

ஹூம்.. ”இதுல”   உலகத்திலேயே இரண்டாவது இடம் இந்தியாவாம்!

பொய்ச் செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகங்கள் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.. எடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம்,…

மரம் ஏறினால் தான் ரேசன் பொருள்…ராஜஸ்தானில் கெடுபிடி

ஜெய்பூர்: ரேசன் கடையில் பொருள் வாங்க இந்திய குடிமகனாக இருந்தாலோ, ரேசன் கார்டு வைத்திருந்தாலோ மட்டும் போதாது, மேலும் ஒரு தகுதி வேண்டும் என்பது ராஜஸ்தானில் நடைமுறையில்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- விரைவில் அறிவிக்கப்படும்

டெல்லி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு…

டிஜிட்டல் மயமாகிறது தெலுங்கானா : கூகுள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐதராபாத் : தெலுங்கானாவை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக அம்மாநில அரசு கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்…

மோடியால் இந்திய பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது – ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தொழில் துறை மிகவும் பாதிப்படைந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் எழுதிய அச்சமற்ற எதிர்ப்பு…