Category: இந்தியா

நில மோசடி வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுவிப்பு! லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: நில மோசடி வழக்கில் (மூடா வழக்கு( இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுவித்து, கர்நாடக மாநில லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், கர்நாடக…

டெல்லி முதல்வராக இன்று பதவி ஏற்கிறார்  ரேகா குப்தா!

டெல்லி: 27ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு…

குளிப்பதற்கு தகுதியற்ற திரிவேணிசங்கம நீர் : தேசிய பசுமை தீர்ப்பாயம்

பிரயாக் ராஜ் திரிவேணி சங்கம நீர் குளிக்க தகுதியற்றது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கிய உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில்…

பிரதமர்  மோடி சத்ரபதி சிவாஜிக்கு புகழாரம்

டெல்லி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின்…

அமெரிக்க அதிகாரிகளை இந்தியா கண்டிக்குமா ? அல்லது இந்தியாவில் வீடியோவை தடை செய்யுமா ? சட்டவிரோத வெளிநாட்டினரின் கை கால்களில் விலங்கிடும் வீடியோ…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடுகடத்தும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 335 பேர் இதுவரை மூன்று கட்டமாக இந்தியா அனுப்பிவைக்கப்பட்டனர். அமெரிக்க போர்…

மகா கும்பமேளா : ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான வணிகத்தை உருவாக்கும்: வர்த்தக அமைப்பு CAIT மதிப்பீடு

புனித நகரமான பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ரூ.3 லட்சம் கோடி (USD 360 பில்லியன்) வர்த்தகம் நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது…

‘திரும்பி வந்து பழிவாங்குவேன்’: பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார். 16 ஆண்டுகால ஹசீனாவின் அவாமி…

இன்னும் 7 நாட்களே….! மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்று பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

பிரயாக்ராஜ்: பிப்ரவரி 26ந்தேதியுடன் முடிவடைய உள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சி மேலும் நீட்டிக்கப்படாது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா…

கேரளா : கால்பந்து மைதானத்தில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் சிதறி ஓட்டம்…

கேரளாவின் மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் வெடிக்கப்பட்ட பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் ரசிகர்கள் சிதறி ஓடியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மலப்புரம் அரிக்கோடு தேராட்டாமாலில்…

சிபிஎஸ்இ பள்ளி 11, 12ம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு! அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை!

டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்த அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர…