சம்பாதிக்கும் திறன் உள்ளவர்கள் ஜீவனாம்சம் கேட்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம்
அமைதியாக உட்கார்ந்திருப்பதை சட்டம் ஊக்குவிக்கவில்லை என்றும், சம்பாதிக்கும் திறன் கொண்ட பெண்கள் தங்கள் கணவரிடம் இடைக்கால ஜீவனாம்சம் கேட்கக்கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றவியல்…