18, 19 தேதிகளில் முதல் முறையாக ஜனாதிபதி சபரிமலை பயணம் : தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
சபரிமலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வின் சபரிமலை பயணத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுக செய்யப்படுகிறது/ இம்மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம்…