ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டதாக எஸ்பிஐ தகவல்… அனில் அம்பானி குறித்து ஆர்.பி.ஐ.யிடம் புகாரளிக்க முடிவு…
இந்தியாவின் மிகப்பெரிய அரசுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கடன் கணக்கை “மோசடி” என்று வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும்…