Category: இந்தியா

நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டிய அமீர்கான்

ஐதராபாத் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்க் பெயர் சூட்டி உள்ளார்/ வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக…

இந்தியா தலைமையேர்று நடத்த உள்ள 33 ஆவது பருவநிலை மாற்று மாநாடு

ரியோ டி ஜெனிரோ பிரிக்ஸ் மாநாட்டில் 33 ஆவது பருவநிலை மற்றும் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்ரும் நடத்தும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி…

சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய முதியவர் தற்கொலை

ரேவா மத்திய பிரதேசத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சைபர் கிரைம் மோசடியில் சிக்கி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்/ சரோஜ் துபே (65) என்னும் முதியவ்ர் ம்த்​திய பிரதேசம்…

மும்பை மின்சார ரயிலில் முதியவர்களுக்கு தனிப்பெட்டி 

மும்பை மும்பை நகர மின்சார ரயில்களில் முதியவர்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதிக்கு மின்சார ரயில் மிகவும் அத்தியவசியமாக உள்ளது, குறிப்பாக மும்பையில்…

மணிப்பூர் ஆண் பாவம் : பிறப்புறுப்பில் தொற்று சிகிச்சைக்காக சென்ற வாலிபரின் பிறப்புறுப்பை துண்டித்த அசாம் மருத்துவர் தலைமறைவு

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்ற வாலிபரின் பிறப்புறுப்பை அவரது அனுமதியின்றி மருத்துவர் துண்டித்ததாகக் கூறப்படுகிறது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த…

இந்தியாவின் குற்றத்தலைநகராகபீகாரை மாற்றிய பாஜக : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக இந்தியாவின் குற்றத்தலைநகராக பீகாரை மாற்றியுள்ளதாக கூறி உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைத்தளத்தில், ”பாட்னாவில் தொழிலதிபர்…

தலைக்கவசங்களுக்கு பி ஐ எஸ் தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு

டெல்லி மத்திய அர்சு பி ஐ எஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது…

உலகளாவிய கல்வி தளத்தை அறிமுகப்படுத்த இந்தியாவில் முதல் அகாடமியை திறந்துள்ளது OpenAI…..

டெல்லி: ஓபன்ஏஐ இந்தியா ஏஐ உடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் முதல் உலகளாவிய கல்வி தளத்தை OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்படும் 25ஆயிரம்…

இஸ்ரோவின் லட்சிய திட்டம்: விண்வெளியில் சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தயாராகிறது இந்தியா…

டெல்லி: விண்வெளியில் இந்தியா சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான…

ஏசி சுற்றுலா ரயிலில் அயோத்தி ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித தலங்களுக்கு பயணம் : ஐஆர்சிடிசி

டெல்லி ஐஆர்சிடிசி அயோத்தி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித தலங்களுக்கு பயணம் செய்ய ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு செய்துள்ளது. ஐஆர்​சிடிசி அதி​காரி​கள், “அயோத்​தி​யில் ராம ஜென்​மபூமி…