பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: வெளிப்படையான விவாதத்திற்கு பிரதமர் தயாரா? காங்கிரஸ் கேள்வி
பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த பல்வேறு நாடுகளுக்குச் சென்ற அனைத்துக் கட்சிக் குழு உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ்,…