உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, திருச்சி மாவட்டம்.
உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை, திருச்சி மாவட்டம். மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். தனக்கு ஒரு மகன் வேண்டும் எனத் தவம் இருந்தார்.…