வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி…