பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…மதுரை விழாக்கோலம்
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, இன்று காலை கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை யில் வைகையாற்றில் இறங்கினார். இந்நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். மதுரை மீனாட்சி அம்மன்…