ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலம், திருமணத்தடையை அகற்றும் சங்கரநயினார் கோவில்…
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன் சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும்…