அற்புதங்கள் செய்யும் ‘அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி’ கோவில்…
திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு குடிகொண்டுள்ள ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்…