செங்கண்ணூர் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள்
செங்கண்ணூர் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள் திருச்செங்குன்றூர் திவ்யதேசம், கேரளா. தற்போது ‘செங்கண்ணூர்’ என்று அழைக்கப்படுகிறது. எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில்…