விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டு!
விருத்தாசலம்: சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டுப்போயுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையானது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்.…