தேரோட்ட பாதையில் புதை மின்வழித்தடம் -அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: திருவாரூர் உள்ளிட்ட 3 கோவில்களில் தேர் செல்லக்கூடிய வழிகளில் புதை மின் வழித்தடங்கள் அமைக்கப்படும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய…