லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர நடைபெற்றது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹாரம்….
தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூர சம்காரணம், நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்களின்…