கார்த்திகை மகாதீபம்: மலையேற 2500 பேருக்கு அனுமதி – கோவிலுக்குள் செல்ல பாஸ் – 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
திருவண்ணாமலை: கார்த்திகை மகாதீபத்தன்று மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், கோவிலுக்குள் செல்ல பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தீபத்திருவிழாவையொட்டி 12 ஆயிரம்…