மதுரை சித்திரை திருவிழா2023: சப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதியும், மே 5ந்தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருள்கிறார்! முழு விவரம்…
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாசப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகர்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 5ந்தேதி நடைபெறுகிறது.…