Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

2034ம் ஆண்டுக்குப் பிறகு யாருக்கும் வேலை இருக்காது… AI அனைத்தையும் விழுங்கிவிடும்… மார்க் ஆண்ட்ரீசென் கருத்து

உலகின் முதல் இன்டர்நெட் ப்ரவுஸரை உருவாக்கிய மென்பொறியாளர் மார்க் ஆண்ட்ரீசென் AI மற்றும் ChatGPT தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் 2034ம் ஆண்டுக்குப் பிறகு…

இன்று பிற்பகலுக்குள் விமான சேவை முழுமையாக சீரடையும்! மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்…

டெல்லி: இன்று பிற்பகலுக்குள் விமான சேவை முழுமையாக சீரடையும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. மைக்ரோசாப்ட் கிளவு சர்வர் பிரச்சினை காரணமாக…

சென்னை விமான சேவைகள் விண்டோஸ் செயலிழப்பால் பாதிப்பு

சென்னை மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் செயலிழப்பால் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திடீரென இன்று மதியம் மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் முடங்கியதால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும்…

மைக்ரோசாஃப்ட் ‘கிளவுட்’ செயலிழப்பால் உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு ! பரபரப்பு தகவல்கள்

நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கிளவுட் செயலிழப்பால் விமானங்கள் தரையிறங்குகின்றன என தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன. சமீப காலமாக அடிக்கடி விமானங்கள் திடீரென தரையிறங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில்,…

‘சர்க்கோ’ : பட்டனை அழுத்தினால் மரணம்… கருணைக் கொலைக்கு உதவும் நவீன தொழில்நுட்பம்… ஸ்விசர்லாந்தில் விரைவில் அறிமுகம் ?

உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை விவாதப் பொருளாகவே உள்ள நிலையில் கருணைக் கொலைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ…

ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணம்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான…

நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய சிம் கார்டு விதிகள்..!

டெல்லி: புதிய சிம் கார்டுகள் தொடர்பாக இந்திய தொலை தொடர்பு ஆணையம் விதித்துள்ள புதிய விதிகள் இன்று முதல் (ஜுலை 1, 2024) அமலுக்கு வருகின்றன. அதன்படி,…

குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி – தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி! பேரவையில் பிடிஆர் அறிவிப்பு

சென்னை: குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி, இணையதள சேவை, தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி உருவாக்கப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர்…

ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள் அதிரடி உயர்வு அறிவிப்பு… மோடி அரசை கடுமையாக விமர்சிக்கும் பொதுமக்கள்…

டெல்லி: ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள் அதிரடி உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், பொதுமக்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை முழுமையாக செயல்படுத்தி…

ரூ. 96,238 கோடி: 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது…

டெல்லி: தொலை தொடர்புத்துறையில் 5 ஜி சேவைக்‍கான அலைக்‍கற்றை ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ. 96,238 கோடி மதிப்பிலான ரேடியோ அலைகளுக்கான ஏலம் தொடங்கப்பட்டு உள்ளது.…