இந்தியாவில் 2020க்குள் எலக்ட்ரானிக் புரட்சி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு!
புதுடெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்து பேசுகையில், 2020ம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கு தேவையான எலக்கட்ரானிக்ஸ் பொருட்கள் இங்கேயே தயாரிக்க…