சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும்! இஸ்ரோ தகவல்
ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்து உள்ளார். ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர்…