விண்வெளியில் துளிர்த்த காராமணி… விண்வெளி பயிர் பரிசோதனையில் முளைவிட்ட இஸ்ரோவின் நம்பிக்கை
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ கடந்த டிசம்பர் 30ம் தேதி விண்ணில் செலுத்திய PSLV-C60 ராக்கெட் சுமந்து சென்ற POEM-4 தளத்தில் ஆய்வுக்காக கொண்டுசெல்லப்பட்ட காராமணி…