சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு பங்களாதேஷ் 183 ரன்கள் இலக்கு
லண்டன்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான பங்களாதேசமும் மோதின. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று…