பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் அமித் குமார் வெள்ளி வென்றார்!
லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 8வது உலக பாராதடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 92 நாடுகளில் இருந்து, 1074 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.…