காமன்வெல்த் பளுதூக்குதல்: தங்கம் வென்றார் தமிழகவீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாக அவர் அடுத்த…