Category: விளையாட்டு

9 ரன்களில் 9 பேரை டக் அவுட்டாக்கி இமாலய வெற்றிப்பெற்ற பெண்கள் அணி!

9 ரன்களில் 9 வீராங்கனைகளை ஆவுட்டாக்கி மத்தியப்பிரதேச அணி இமாலய வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றி உலகளவில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. புதுச்சேரிச்சேரியில் நடந்த பெண்களுக்கான டி20 போட்டியில்…

ஐபிஎல் தொடக்க விழாவிற்கு செலவிடப்படும் தொகையை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் பிசிசிஐ!

ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல், அதற்கு செலவிடப்படும் தொகையை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் – பிசிசிஐ

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவதா, இல்லையா என்பதை மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ரவீர்ந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில்…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு தடை விதியுங்கள்: ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்

டில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு தடை விதியுங்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுத உள்ளது.…

12 சிக்ஸர்கள் அடித்து சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்த கிறிஸ்கெயில்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 12 கிச்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். 444 போட்டிகளில் 477 சிக்ஸர்…

”உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும்” – பிசிசிஐ

2019-ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்துடன் விளையாடக் கூடிய சூழல் ஏற்பட்டால் இந்தியா விளையாடும் என்றும், மத்திய அரசு பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம்…

2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியீடு!

2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. முதல் 17 போட்டிகளை மார்ச் 23ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்த பிசிசிஐ…

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது – சிசிஐ செயலாளர்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என இந்திய கிரிக்கெட் கிளப் செயலாளர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்…

”புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்கும் சேவாக்” – குவியும் பாராட்டுக்கள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவினை தான் ஏற்பதாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதுவே உயிரிழந்த வீரர்களுக்கு தாம்…