ஒலிம்பிக் தகுதி குத்துச்சண்டை போட்டி – காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!
அம்மான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடுவதற்கான ஆசிய அளவிலான குத்துச்சண்டை தகுதிப்போட்டியில் 69 கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணனும், 81 கிகி எடைப்பிரிவில் சச்சின் குமாரும் காலிறுதிக்குள்…