இந்தியா பரிதாப தோல்வி – 5வது முறையாக கோப்பை வென்றது ஆஸ்திரேலியா!
மெல்போர்ன்: பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, 85 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், முதன்முறையாக…