Category: விளையாட்டு

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து பிரபலம் ஜாக் சார்லடன் மரணம்!

லண்டன்: உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற அந்நாட்டின் முன்னாள் கால்பந்து பிரபலம் ஜாக் சார்ல்டன் தனது 85வது வயதில் காலமானார். இங்கிலாந்து அணிக்காக இவர் மொத்தம்…

‍கிரிக்கெட்டின் 'டபுள்' – சாதித்தார் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: கிரிக்கெட் போட்டியில் ‘டபுள்’ என்று குறிப்பிடப்படும் இரட்டை சாதனையான 4000 ரன்கள் & 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். இந்த…

ஒருநாள் அணியிலிருந்து ரஹானே நீக்கப்பட்டதை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள் ஆகாஷ் சோப்ரா..!

மும்பை: பாலில் இருந்து ஈயை பிரித்தெடுத்து வீசுவதைப்போல், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ரஹானேவை நீக்கிவிட்டனர் என்ற ஒப்புமையோடு கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா. அவர்…

விறுவிறுப்பை எட்டிய முதலாவது டெஸ்ட் – 170 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து!

சவுத்தாம்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில், 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து. இதன்மூலம்…

தோனி வெற்றிகரமான கேப்டனாக விளங்கியதற்கு காரணமே கங்குலிதான் – இது கம்பீரின் கருத்து!

புதுடெல்லி: கங்குலி சிரமப்பட்டு கட்டமைத்து வைத்திருந்த சிறந்த அணியைப் பெற்றதால்தான், தோனியால் வெற்றிகரமான கேப்டனாக பரிணமிக்க முடிந்தது என்றுள்ளார் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். அவர்…

"முடிந்தவரை முயன்றோம்; ஆனால் தோற்றுப்போனோம்" – நினைவைப் பகிர்ந்த ஜடேஜா!

புதுடெல்லி: உலகக்கோப்பை அரையிறுதியில் வெற்றிபெறுவதற்கு இயன்றவரை போராடினோம். ஆனாலும், அது எங்களின் மோசமான நாட்களில் ஒன்றாக அமைந்துவிட்டது என்று உலகக்கோப்ப‍ை தோல்வி குறித்த கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்…

எப்போது களமிறங்கினாலும் என்னை நிரூபிப்பேன்: இளம் ஹாக்கி வீராங்கனை ஷர்மிளா!

சண்டிகார்: எதிர்வரும் நாட்களில் போட்டியில் பங்கேற்க எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் சாதிப்பதற்கு தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் 18 வயதான இந்தியாவின் இளம் ஹாக்கி வீராங்கனை ஷர்மிளா.…

டெஸ்ட் போட்டியில் இடமில்லை – சீறும் ஸ்டூவர்ட் பிராட்!

லண்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் எனக்கு இடமளிக்கப்படாததை நினைக்கையில், கோபமாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது என்றுள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து அணியில்…

ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் – இந்திய வீராங்கனைகள் ஹரிகா, ஹம்பி தோல்வி!

பெங்களூரு: ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப், மூன்றாவது கிராண்ட் பிரிக்ஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திரங்கள் ஹம்பி, ஹரிகா தோல்வியைத் தழுவினர். பெண்களுக்கான ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் போட்டி,…

முதல் டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 114 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர், தனது…