கடமைக்காக களத்தில் நிற்கிறார்களா? – விக்கெட்டுகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆடும் இந்தியா!
சிட்னி: வெற்றிபெற வேண்டுமெனில், பெரிய அதிரடியைக் காட்ட வேண்டுமென்ற சூழலில், இந்திய அணியோ, பந்துக்கேற்ற ரன்கள் என்பதாக ஆடி வருகிறது. கடந்தப் போட்டியைப் போல், இன்றும் சேஸிங்கில்…