சென்னை டெஸ்ட்டில் தத்தளிக்கும் இந்தியா – 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், 84 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது இந்தியா. தனது முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி…