சுவிஸ் ஓபன் பாட்மின்டன் – இந்தியாவின் சிந்து & ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி!
ஜெனிவா: சுவிட்சர்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு, இந்தியாவின் சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் தகுதிபெற்றுள்ளனர். சுவிட்சர்லாந்தின் பஸல் நகரில் நடைபெறுகிறது இந்த சர்வதேச பாட்மின்டன் தொடர். இதில்,…