விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் – குறைந்த ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த இலங்கை!
ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி, 111 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இரு அணிகளுக்கு இடையே…