ஒலிம்பிக்கில் வெளிநாட்டவருக்கு அனுமதியில்லை – அடிவாங்கும் ஜப்பான் சுற்றுலா தொழில்!
டோக்கியோ: ஜப்பானில் இந்தாண்டின் மத்தியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு, வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்ற முடிவு, அந்நாட்டின் சுற்றுலா தொழிலை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜப்பானில்…