பெண்கள் டி20 கிரிக்கெட் – முதல் போட்டியில் இந்தியாவை சாய்த்த தென்னாப்பிரிக்கா!
லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்தியப் பெண்கள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியா – தென்னாப்பிரிக்கா பெண்கள்…