Category: வர்த்தக செய்திகள்

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பு: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 0.58 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தகம் மற்றும்…

சவுதியின் அராம்கோ உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனம் ஆனது

சவுதி அரேபியா உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமாக சவுதி அரேபியாவின் அராம்கோ உயர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை பின் தள்ளி உள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில்…

பங்குச் சந்தை : மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 40754 ஐ எட்டி சாதனை

மும்பை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டு எண் 40754 ஐ அடைந்துள்ளது. அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.…

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்த பில் கேட்ஸ்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் சிஇஒ ஜெஃப் பெசோஸை முந்தி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். உலகப் பணக்காரர்கள்…

1.2 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடை ஈர்த்துள்ள யெஸ் வங்கி! மீண்டு வருமா?

டில்லி: நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்தியாவின் மதிப்பு வாய்ந்த வங்கிகள் பட்டியலில் உள்ள யெஸ் வங்கியும் கடுமையான சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில்,…

சென்னையில் பெட்ரோல் ரூ. 75.87க்கும், டீசல் ரூ. 69.71க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.87 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.71 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

சென்னையில் பெட்ரோல் ரூ. 7.04க்கும், டீசல் ரூ. 69.83க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.04 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.83 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முறைகேடா ? : நிறுவனத் தலைவர் கூறுவது என்ன?

பெங்களூரு, பிரபல மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாருக்கு நிறுவனத் தலைவர் நந்தன் நிலகனி பதில் அளித்துள்ளார். இன்ஃபோசிஸ் ஊழியர்களில் பெயர் தெரிவிக்காத…

அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலம் அதிக வாணிகம் செய்யும் நிறுவனங்கள் : விவரம் கேட்கும் அரசு

டில்லி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலம் அதிகம் வாணிகம் செய்யும் ஐந்து நிறுவனங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆன்லைன் மூலம்…

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

விடுமுறை நாள் என்பதால் விலைமாற்றம் ஏதுமின்றி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.09 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும்…