Category: வர்த்தக செய்திகள்

யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க முன் வந்துள்ள 7 முதலீட்டாளர்கள்

டில்லி யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க முன் வந்துள்ள 7 முதலீட்டாளர்கள் நிதி நெருக்கடியில் தவிக்கும் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க 7 முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளனர்.…

பங்குச் சந்தை இறங்கு முகத்தால் 45 நிமிடம் வர்த்தக நிறுத்தம்

மும்பை இன்று பங்குச் சந்தை 10% இறங்கு முகத்துடன் தொடங்கியதால் வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்தியப் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.…

3000 புள்ளிகள் இறக்கம்: வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த சென்சஸ்!

மும்பை: நாட்டின் பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பங்குசந்தை கடுமையான வீழ்ச்ச்சியை சந்தித்துள்ளது. இன்று சுமார் 3200 புள்ளிகள் சரிந்து வரலாறு காணாத…

பிரபல வணிக நிறுவனத்தை கைப்பற்றியது : கோவையில் 29 ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் !!

புதுடெல்லி: கோவையைச் சேர்ந்த சில்லறை வணிக நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் பங்குகளை வாங்குவதன் மூலம்…

டிசம்பரில் மட்டும் 4,24,845 யூனிட்கள் விற்பனை: ஹீரோ மோட்டோகார்ப் அசத்தல்

கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 4,24,845 யூனிட்களை தாங்கள் விற்று அசத்தியிருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்…

முகேஷ் அம்பானியின் வெளிநாட்டு வருமானம், சொத்துக்கள்: வருமான வரித்துறை கிடுக்கிப்படி

டெல்லி: வருமான வரித்துறையினர் கருப்புபணச் சட்டப்படி,முகேஷ் அம்பானி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.…

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பு: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 0.58 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தகம் மற்றும்…

சவுதியின் அராம்கோ உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனம் ஆனது

சவுதி அரேபியா உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமாக சவுதி அரேபியாவின் அராம்கோ உயர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை பின் தள்ளி உள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில்…

பங்குச் சந்தை : மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 40754 ஐ எட்டி சாதனை

மும்பை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டு எண் 40754 ஐ அடைந்துள்ளது. அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.…

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்த பில் கேட்ஸ்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் சிஇஒ ஜெஃப் பெசோஸை முந்தி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். உலகப் பணக்காரர்கள்…