சர்க்கரை நோய் பற்றிய முழு மருத்துவ_டயரி !!! – உலக நீரிழிவு நோய் தின சிறப்புக்கட்டுரை!
Dr.Safi©👨🏻⚕ Nagercoil இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! ஒவ்வொரு வருடமும் இன்சுலின் 💉எனும் அருமருந்தினை கண்டுபிடித்து உலகிற்கு கொடுத்திட்ட ப்ரெட்ரிக் பேண்டிங்( #Frederick_Banting) அவர்களின்…