நெட்டிசன்: கருணாநிதி கவனிக்க..
“யார்வேணாமலும் வரட்டுமே..” என்று கூட்டணிக்கு காத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவரது கட்சியை கடுமையாக விமர்சிக்கும் தே.மு.திகவுக்காககவும் காத்திருக்கிறார். இரட்டை இலக்க ஓட்டுக்களை வாங்கிய நடிகர் கார்த்திக்கின்…