Category: தமிழ் நாடு

ஈகோவை கைவிடுங்கள்; ‘அதிமுக ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும்’! ஓபிஎஸ்…

சென்னை: ஒற்றைத் தலைமையின் கீழ் வந்தும், தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக அதிமுக உள்ளது என்று விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஈகோவை கைவிடுங்கள்; ‘அதிமுக ஒன்றிணைந்தால்தான்…

ஹிந்தி மொழியே! உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! பாரதிதாசனின் வரிகளை சுட்டிக்காட்டி கவர்னருக்கு முதலமைச்சர் பதிலடி…

சென்னை: ஹிந்தி மொழியே! உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! என்ற பாரதிதாசனின் வரிகளை சுட்டிக்காட்டி கவர்னருக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர…

உ.வே.சா. பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்…

சென்னை; உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். உ.வே.சா.வின் செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும் என குறிப்பிட்டுள்ளது. “தமிழ்த் தாத்தா” என்று…

தமிழக பட்ஜெட் 2025-26: துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் 2வது நாளாக தங்கம் தென்னரசு ஆலோசனை…

சென்னை: தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்னென்ன சேர்க்கலாம் என்பது குறித்து, துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று 2வது நாளாக…

அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90% மேல் நிறைவேற்றி உள்ளோம்! வடசென்னையில் 712 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரை…

சென்னை: தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம் என வடசென்னையில் நடைபெற்ற நிகர்ச்சியில், 712 குடியிருப்பு தாரர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை…

வேளச்சேரி -பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்குவது எப்போது?

சென்னை: தென்சென்னை மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள வேளச்சேரி -பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி,…

தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட 7 மாடிகளை 8 வாரங்களில் இடிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் கட்டுமான நிறுவன கட்டிடத்தின் 7 மாடிகளை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு…

தமிழ்நாடு மருத்துவமனைகளில் 425 பார்மசிஸ்ட் பணியிடங்கள் காலி! தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்…

சென்னை: தமிழ்நாடு மருத்துவமனைகளில் 425 மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் காலியாக 425…

வேங்கைவயல் விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு…

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் மார்ச் 11ந்தேதி அன்று நடைபெற உள்ள விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டு…