எதுவும் செய்ய முடியாததால் தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.'- பழ.கருப்பையா எம்.எல்.ஏ. உருக்கம்
பல நாட்களாக எதிர்பார்த்த விசயம், நேற்று நடந்திருக்கிறது. “ஆளும் தரப்பினர் கமிசன் வாங்குகிறார்கள், மக்களை மதிப்பதில்லை..” என்றெல்லாம் அதிரடியாக சமீபகாலமாக பேசி வந்த அ.தி.மு.க பிரமுகர் துறைமுகம்…