சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கவுசல்யா
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதி ஆணவ வெறியாட்டத்தில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவரதுமனைவி கவுசல்யா பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…