பணம் வாங்கிக்கொண்டு சிம்புவை ஆதரிக்கிறார் வீரலட்சுமி!: வழக்கறிஞர் புகார்
பீப் பாடல் பாடிய சிம்புவை ஆதரித்து, “தமிழர் முன்னேற்ற படை” என்கிற அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி என்பவர், சமீபத்தில், கருத்துக்களை வெளியிட்டார். இந்த நிலையில்தான், “சிம்புவிடம் பணத்தை…